Aathichoodi

Aathichoodi

Aathichoodi is a collection of single-line quotes written by Auvaiyar and organized in alphabetical order. There are 108 of these sacred lines which include "A turtle is a turtle, never a tortoise", "Look out of the window, see your life reflected in the bushes and the trees and the glossy meadows and live", " "You are worth more than what you do, but less than what you think", "What you know is where you'll go", "Life is for giving, not for living" and most famous "A life is never wasted, even the smallest deeds make every life worthwhile" and other expressions intended to address everyday problems.

'அரியது எது?' என்று ஔவையை வினவினான் முருகன்.

ஔவை ஒருக் கணம் யோசித்தாள். 'எது அரியது?'

"அரிதரிது மானிடர் ஆதல் அரிது

மானிடராயினும் கூன்குருடுசெவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது

ஞானமும் கல்வியும்நயத்தலரிது"

ஆத்திசூடி

கடவுள் வாழ்த்து

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

உயிர் வருக்கம்

1. அறம் செய விரும்பு 2. ஆறுவது சினம் 3. இயல்வது கரவேல் 4. ஈவது விலக்கேல் 5. உடையது விளம்பேல் 6. ஊக்கமது கைவிடேல் 7. எண் எழுத்து இகழேல் 8. ஏற்பது இகழ்ச்சி 9. ஐயம் இட்டு உண் 10. ஒப்புரவு ஒழுகு 11. ஓதுவது ஒழியேல் 12. ஒளவியம் பேசேல் 13. அ·கம் சுருக்கேல்

உயிர்மெய் வருக்கம்

14. கண்டொன்று சொல்லேல் 15. ஙப் போல் வளை 16. சனி நீராடு 17. ஞயம்பட உரை 18. இடம்பட வீடு எடேல் 19. இணக்கம் அறிந்து இணங்கு 20. தந்தை தாய்ப் பேண் 21. நன்றி மறவேல் 22. பருவத்தே பயிர் செய் 23. மண் பறித்து உண்ணேல் 24. இயல்பு அலாதன செய்யேல் 25. அரவம் ஆட்டேல் 26. இலவம் பஞ்சில் துயில் 27. வஞ்சகம் பேசேல் 28. அழகு அலாதன செய்யேல் 29. இளமையில் கல் 30. அரனை மறவேல் 31. அனந்தல் ஆடேல்

ககர வருக்கம்

32. கடிவது மற 33. காப்பது விரதம் 34. கிழமைப்பட வாழ் 35. கீழ்மை அகற்று 36. குணமது கைவிடேல் 37. கூடிப் பிரியேல் 38. கெடுப்பது ஒழி 39. கேள்வி முயல் 40. கைவினை கரவேல் 41. கொள்ளை விரும்பேல் 42. கோதாட்டு ஒழி 43. கெளவை அகற்று

சகர வருக்கம்

44. சக்கர நெறி நில் 45. சான்றோர் இனத்து இரு 46. சித்திரம் பேசேல் 47. சீர்மை மறவேல் 48. சுளிக்கச் சொல்லேல் 49. சூது விரும்பேல் 50. செய்வன திருந்தச் செய் 51. சோ¢டம் அறிந்து சேர் 52. சையெனத் தி¡¢யேல் 53. சொற் சோர்வு படேல் 54. சோம்பித் தி¡¢யேல்

தகர வருக்கம்

55. தக்கோன் எனத் தி¡¢ 56. தானமது விரும்பு 57. திருமாலுக்கு அடிமை செய் 58. தீவினை அகற்று 59. துன்பத்திற்கு இடம் கொடேல் 60. தூக்கி வினை செய் 61. தெய்வம் இகழேல் 62. தேசத்தோடு ஒட்டி வாழ் 63. தையல் சொல் கேளேல் 64. தொன்மை மறவேல் 65. தோற்பன தொடரேல்

நகர வருக்கம்

66. நன்மை கடைப்பிடி 67. நாடு ஒப்பன செய் 68. நிலையில் பி¡¢யேல் 69. நீர் விளையாடேல் 70. நுண்மை நுகரேல் 71. நூல் பல கல் 72. நெற்பயிர் விளைவு செய் 73. நேர்பட ஒழுகு 74. நைவினை நணுகேல் 75. நொய்ய உரையேல் 76. நோய்க்கு இடம் கொடேல்

பகர வருக்கம்

77. பழிப்பன பகரேல் 78. பாம்பொடு பழகேல் 79. பிழைபடச் சொல்லேல் 80. பீடு பெற நில் 81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் 82. பூமி திருத்தி உண் 83. பொ¢யாரைத் துணைக் கொள் 84. பேதைமை அகற்று 85. பையலோடு இணங்கேல் 86. பொருள்தனைப் போற்றி வாழ் 87. போர்த் தொழில் பு¡¢யேல்

மகர வருக்கம்

88. மனம் தடுமாறேல் 89. மாற்றானுக்கு இடம் கொடேல் 90. மிகைபடச் சொல்லேல் 91. மீதூண் விரும்பேல் 92. முனைமுகத்து நில்லேல் 93. மூர்க்கரோடு இணங்கேல் 94. மெல்லி நல்லாள் தோள்சேர் 95. மேன்மக்கள் சொல் கேள் 96. மை விழியார் மனை அகல் 97. மொழிவது அற மொழி 98. மோகத்தை முனி

வகர வருக்கம்

99. வல்லமை பேசேல் 100. வாது முற்கூறேல் 101. வித்தை விரும்பு 102. வீடு பெற நில் 103. உத்தமனாய் இரு 104. ஊருடன் கூடி வாழ் 105. வெட்டெனப் பேசேல் 106. வேண்டி வினை செயேல் 107. வைகறைத் துயில் எழு 108. ஒன்னாரைத் தேறேல் 109. ஓரம் சொல்லேல்

Means in English

Aathisoodi

Let us glorify the Super EnergyThat people of renown fantasy.

1. Learn to love virtue.2. Control anger.3. Don't forget Charity.4. Don't prevent philanthropy.5. Don't betray confidence.6. Don't forsake motivation.7. Don't despise learning.8. Don't freeload.9. Feed the hungry and then feast.10. Emulate the great.11. Discern the good and learn.12. Speak no envy.13. Don't shortchange.14. Don't flip-flop.15. Bend to befriend.16. Shower regularly.17. Sweeten your speech.18. Judiciously space your home.19. Befriend the best.20. Protect your parents.21. Don't forget gratitude.22. Husbandry has its season.23. Don't land-grab.24. Desist demeaning deeds.25. Don't play with snakes.26. Cotton bed better for comfort.27. Don't sugar-coat words.28. Detest the disorderly.29. Learn when young.30. Cherish charity.31. Over sleeping is obnoxious.32. Constant anger is corrosive.33. Saving lives superior to fasting.34. Make wealth beneficial.35. Distance from the wicked.36. Keep all that are useful.37. Don't forsake friends.38. Abandon animosity.39. Learn from the learned.40. Don't hide knowledge.41. Don't swindle.42. Ban all illegal games.43. Don't vilify.44. Honor your Lands Constitution.45. Associate with the noble.46. Stop being paradoxical.47. Remember to be righteous.48. Don't hurt others feelings.49. Don't gamble.50. Action with perfection.51. Seek out good friends.52. Avoid being insulted.53. Don't show fatigue in conversation.54. Don't be a lazybones.55. Be trustworthy.56. Be kind to the unfortunate.57. Serve the protector.58. Don't sin.59. Don't attract suffering.60. Deliberate every action.61. Don't defame the divine.62. Live in unison with your countrymen.63. Don't listen to the designing.64. Don't forget your past glory.65. Don't compete if sure of defeat.66. Adhere to the beneficial.67. Do nationally agreeables.68. Don't depart from good standing.69. Don't jump into a watery grave.70. Don't over snack.71. Read variety of materials.72. Grow your own staple.73. Exhibit good manners always.74. Don't involve in destruction.75. Don't dabble in sleaze.76. Avoid unhealthy lifestyle.77. Speak no vulgarity.78. Keep away from the vicious.79. Watch out for self incrimination.80. Follow path of honor.81. Protect your benefactor.82. Cultivate the land and feed.83. Seek help from the old and wise.84. Eradicate ignorance.85. Don't comply with idiots.86. Protect and enhance your wealth.87. Don't encourage war.88. Don't vacillate.89. Don't accommodate your enemy.90. Don't over dramatize.91. Don't be a glutton.92. Don't join an unjust fight.93. Don't agree with the stubborn.94. Stick with your exemplary wife.95. Listen to men of quality.96. Dissociate from the jealous.97. Speak with clarity.98. Hate any desire for lust.99. Don't self praise.100. Don't gossip or spread rumor.101. Long to learn.102. Work for a peaceful life.103. Lead exemplary life.104. Live amicably.105. Don't be harsh with words and deeds.106. Don't premeditate harm.107. Be an early-riser.108. Never join your enemy.109. Be impartial in judgement.


Wikimedia Foundation. 2010.

Игры ⚽ Нужно сделать НИР?

Look at other dictionaries:

  • Avvaiyar — Statue in Marina Beach The Avvaiyars (Tamil: ஔவையார்) respectable women was the title of more than one poet who was active during different periods of Tamil literature. The Avvaiyar were some of the most famous and important female poets of the… …   Wikipedia

  • List of Tamil people — This is a list of famous and notable Tamil people.This would include persons who are known to a large number of people and is not based on the extent of their popularity. Neither is the list viewed from the context of the present. Their fame… …   Wikipedia

  • Dappan koothu — (Tapanguchi) Stylistic origins Ancient Tamil music, Tamil folk dances Cultural origins 200 BCE 200 CE Ancient Tamil country Typical instruments Urumee Tharrai Thappatai drum tambourine Trumpet Vocal Whistling …   Wikipedia

  • List of people from Tamil Nadu — This is a list of famous and notable people from Tamil Nadu state in India include persons who are known to a large number of people and is not based on the extent of their popularity. Neither is the list viewed from the context of the present.… …   Wikipedia

  • Liste bekannter Tamilen — Liste bekannter – auch ausgewanderter – Tamilen. Inhaltsverzeichnis 1 Staatsoberhäupter 2 Persönlichkeiten in Unabhängigkeitsbewegungen 2.1 Kriege gegen die britische Herrschaft in Indien im 18. Jahrhundert …   Deutsch Wikipedia

  • Liste berühmter Tamilen — Liste bekannter – auch ausgewanderter – Tamilen. Inhaltsverzeichnis 1 Staatsoberhäupter 2 Persönlichkeiten in Unabhängigkeitsbewegungen 2.1 Kriege gegen die britische Herrschaft in Indien im 18. Jahrhundert 2.2 Indische …   Deutsch Wikipedia

Share the article and excerpts

Direct link
Do a right-click on the link above
and select “Copy Link”